• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > I Love You Mysskin

I Love You Mysskin ( ஐ லவ் யூ மிஷ்கின் )

Author: சி. சரவணகார்த்திகேயன்

Tamil

20 ( 30% off)
14

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

சினிமாவோ எழுத்தோ அல்லது வேறெந்தக் கலையோ ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்? விமர்சனத்திற்கான அவசியம் மூன்று தரப்பினருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். 1) படைப்பாளி தன் ஆக்கம் குறித்த கருத்துக்களை அறிகிறான் 2) சக வாசகன் / ரசிகன் நல்ல படைப்பை எப்படி அடையாளங்காணுவது என்பதைக் கற்கிறான் 3) எல்லாவற்றுக்கும் மேலாய் விமர்சனம் செய்பவன் ஒவ்வொரு முறையும் தன் ரசிப்புத்தன்மையை மறுபரிசீலனைக்குட்படுத்தி கூர்தீட்டுகிறான்.அவ்வகையில் இவை என் சினிமா ரசனையின் நேரடிப் பிரதிபலிப்பு. அதில் காலப்போக்கில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சிக்கான தடயங்கள். எது சினிமா எது நல்ல சினிமா எனப் புரிந்து கொள்ள நான் தொடர்ந்து முயன்று வருவதன் ஆதாரங்கள். வேறு அவரை விடவும் இவை எனக்கு முக்கியமானவை. காரணம் இவை என் சிந்தனையை அடையாளப்படுத்துகின்றன, அம்பலப்படுத்துகின்றன.

  • Release Date:
  • Book Size: 1 MB
  • Language: Tamil
  • Category: Isai, Thiraipadam & Poluthupoku

  • 2016-05-09 19:29:25.0

    Gangadhar Mahalingam


  • 2016-04-13 00:01:54.0

    shriram


    நல்ல திரை விமர்சனம்

  • 2016-01-07 11:29:47.0

    Guest


    Good

  • 2015-10-24 04:04:13.0

    Rajarajan


    Excellent write up :-)

    Very important articles and amazing style of writing.. Eventhough I dont accept all his analysis and evaluation, all these articles are unavoidable by each and every critics..





Top

If you want to read ebooks please download our app in your favorite mobile