Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்.!

முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்.!

News7 Tamil 2 days ago

லங்கையில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று முன் தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதின. இதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 2 வது ஆட்டத்தில் இந்தியா ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலபரிட்சை நடத்துகின்றன. இலங்கையின் தம்புலா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil