துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று இந்த உலகத்தில் உயிரோடு இருந்தும் இறந்தவர்கள் தங்கள் அப்பன் முதல் மற்றவர்கள் வரையிலும் தங்களுக்கு பெருமையை தேடிக்கொள்ளும் செயலைச் செய்ய முடியாமல் அவர்களின் பெருமையைச் சொல்லியே பிழைப்பு நடத்துவர்?(தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் போன்றவர்கள் குறித்து வள்ளுவர் சொன்னது அல்ல?)
