இன்றைய மணமகள் தனது திருமணத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை வரையறுப்பதிலும் அறிந்து கொள்வதிலும் தெளிவாக இருக்கிறாள். கல்வி, தொழில் மற்றும் அவை அளிக்கும் சுதந்திரம், மேலும் அவளது தேர்வுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை அவளின் சொந்த விருப்பமாக அமையும். அவள் மரபுகள், சடங்குகள் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை மதிக்கும் வேளையில், அவற்றை பற்றி கேள்வி கேட்கும் திறனையும் அவள் கொண்டுள்ளாள், மேலும் அவற்றை கண்மூடித்தனமாக அவள் பின்பற்றுவதில்லை. அவள் தனது கணவரிடமிருந்து ஒரு சமமான பங்கை நாடுகிறாள் மற்றும் ஒரு ஆதரவான மாமியாரை எதிர்பார்க்கிறாள்.
கணவர் மற்றும் மாமனார்-மாமியார் உடனான அவளது முதல் சந்திப்பு அவர்களுடனான தனது உறவை வலுப்படுத்த உதவுகிறது.
இந்த அனுபவங்கள், அவளது புதிய வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இந்த அரிய தருணங்கள் விலைமதிப்பற்றவை மற்றும் பிளாட்டினம் போன்ற ஒன்றுடன் சமமானவை.
Platinum Evara-வின் சமீபத்திய தொகுப்பு, இயற்கையின் பல பரிமாணங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது, அதிசயமான மாறுபட்ட சிறப்பை அவளது வாழ்க்கையில் கொண்டு வருகிறது. அரிதாக மற்றும் விலைமதிப்பற்ற முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொகுப்பு குறிப்பாக புதிய மணமகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே அவள் தனது அரிய தருணத்தை ஒருபோதும் மறக்க மாட்டாள். அவளது முதல் எவராவை அவளால் எவ்வாறு மறக்கமுடியாதோ அதைப்போல இதையும் அவளால் மறக்க முடியாது.
திருமணத்திற்குப் பிறகு அவர்களின் அரிய முதல் தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட இன்றைய மணப்பெண்களின் சில உத்வேகமான கதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
27 வயதான மீரா, தனது புதிய அண்ணி கதாப்பாத்திரத்தில் முதன்முதலில் நுழைந்தபோது, தனது கனவுகளைத் தொடர்வதற்கான நாள் என்று நம்பிக்கை பெற்றாள் - “ஒரு நாள் மாலை பொழுதில் பணியில் இருந்து வீட்டிற்கு திரும்பினேன், அப்போது எனது அண்ணி மிகவும் வருத்தமாக இருப்பதை கண்டேன். பல முறை டீ அருந்திய பிறகு, நாடாகக் கலை மீதான தனது ஆர்வத்தை மேலும் ஆராய்வதற்காக தனது நிலையான வங்கி பணியை விடுவதற்கு தயங்குவதாக அனு கூறினார்; அனைவரும் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படுகிறாள்.” புதிய தொடக்கங்களை முன்னிலைப்படுத்த, மீரா அனுவை தனது பயத்தை விட்டுவிடுமாறு ஊக்குவித்தாள், மேலும் அனுவை முதல் ஆடிஷனுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அந்த முதல் படியை எடுக்க உதவினாள். மீரா கூறுவதாவது, பெருமையாக உள்ளது, “அனு ஆடிஷனை மேற்கொண்டபோது நான் மிக சத்தமாக கைதட்டினேன் என்று நினைக்கிறேன், இப்போது, அவர் ஒரு நட்சத்திர நடிப்பை வழங்கியுள்ளார் மேலும் அது நாடகக்கலை விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது!”அவள் மெதுவாக அவள் நெக்லஸைத் தொடுகிறாள், “ அதன் பின்னர் அவளுக்காக நான் இருந்ததற்காக அனு இதை எனக்கு பரிசளித்தார் - #MyFirstEvara. இந்த நெக்லஸ் நாங்கள் சகோதரிகளாக மாறியது எப்படி என்பதை நினைவூட்டும் ஒன்றாகும்.

32 வயதான மாயா தனது நேர்த்தியான Platinum Evara செட் உடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளார், இது அவரது #MyFirstEvara; திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவளது தந்தை அளித்த பரிசாகும். கண்களில் அவளுடைய உணர்வுகள் பிரதிபலிக்கின்றன, அவள் கூறுவதாவது: “என் தந்தை இதை எனக்கு ஒரு பிரியாவிடை பரிசாக அளிக்க விரும்பினார். இந்த நாளின் போது நான் பிரியவில்லை என்று அவர் புரிந்துகொண்டார் என்பதை நான் உறுதி செய்தேன். என்னால் ஒருபோதும் விடைபெற முடியாது! நான் எப்போதும் அவருடைய மகளாக இருப்பேன், நான் எங்கிருந்தாலும் அவருக்காக இருப்பேன். நான் அவருடன் ஒரு கூட்டுக் கணக்கைத் தொடங்கியுள்ளேன் என்று அவரிடம் கூறினேன், எனவே அவர் எப்போதும் விரும்பும் புகைப்பட பாடங்களை எடுக்க முடியும், மேலும் இந்த வணிகத்தை அமைக்க அவருக்கு உதவுவேன். அவர் தொழில் தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டன, நாங்கள் அவரது முதல் கண்காட்சியை நடத்துகிறோம். நான் அனைத்தையும் சிறப்பாக திட்டமிட்டேன், நான் பொருளாளராக நியமிக்கப்பட்டேன். மாலை பொழுதில் அவரது கண்காட்சியில் இந்த நெக்லஸை #MyFirstEvara அணிய உள்ளேன், திருமணத்தின் மூலம் எந்த உறவையும் மாற்ற முடியாது என்பதற்கு அடையாளமாக இது அமையும்.

29 வயதான ஆயிஷா தனது சொந்த உத்வேக கதையை விவரிக்கிறார். “நெயில், எனது இளைய மைத்துனர், இவர் எப்போதும் என் கணவரின் குடும்பத்தில் குழந்தையாக கருதப்படுவார்! அவர் தனது உயர் படிப்புகளை வெளிநாடுகளில் படிப்பதற்கு முடிவு செய்தபோது அவர் மிகவும் பதட்டப்பட்டார், இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை மற்றும் பெற்றோரிடமிருந்து நிதி ஆதரவை பெறுவது அவரை கவலையடையச் செய்தது. நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் என்னை நம்பிக்கைக்குரியவராகவும், அவரது ஆலோசகராகவும்… அவரது மூத்த சகோதரியாகவும் என்னை ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன்!” அன்று மாலை நாங்கள் குடும்பத்தோடு கூடி இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, நெயிலை தனது திட்டங்களைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்க கூறினேன். ”நான் வீட்டை விட்டு கல்லூரிக்கு வெளியேறியபோது எனது சொந்த அனுபவங்களிலிருந்து நான் எடுத்துக்காட்டாக சிலவற்றை கூறினேன். படிப்பதும் வேலை செய்வதும் ஒரு சாதாரண செயல் என்பதை அவரிடம் விளக்கினேன், மேலும் படிக்கும் போது சம்பாதிப்பதும் சாத்தியமாகும் என்றேன். அவர் கடந்த வாரம் எங்களை பார்ப்பதற்காக வருகைத்தந்தார், மேலும் இந்த “பிளாட்டினம் பிரேஸ்லெட் - #MyFirstEvara” ஐ எனக்கு பரிசளித்தார். அவர் என்னிடம் “எனது ஆலோசனை அவருக்கு ஒரு வாய்ப்பை அளித்ததால் தான் அவர் தனது பெற்றோருக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு உதவியது என்று கூறினார்”. நாங்கள் சகோதரர் சகோதரியாக பிணைக்கப்பட்ட முதல் தருணம் அது.

28 வயதான தாரா, தனது மாமியாருடனான தனது உறவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறாள். அவள் நினைவுபடுத்துகிறாள், “குடும்பத்தின் முதல் இரவு உணவு எனக்கு நினைவிருக்கிறது –எனது மாமியாரைத் தவிர மேசையைச் சுற்றி நாங்கள் அனைவரும் அமர்ந்துள்ளோம். அன்று இரவு நாங்கள் அனைவரும் உணவு உண்டோம் மேலும் எனது மாமியார் சூடான சப்பாத்தியை பரிமாறினார். பின்பு அனைவரும் எழுந்து சென்றனர், பின்னர் எனது மாமியார் தானாகவே தனக்கு பரிமாறிக்கொண்டு தனியாக உணவு உண்பதைக் கண்டேன். நான் அவர் அருகில் அமர்ந்து தினந்தோறும் இதே போன்று நடக்குமா இல்லை இன்று மட்டும் இப்படி நடக்கிறதா என்று கேட்டேன். அவர் சாதாரணமாக சிரித்துக் கொண்டே கூறினார் - “அது எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்று”.நான் மிகவும் தவறாக உணர்ந்தேன். அடுத்த நாள் இரவு, சூடான சப்பாத்திகள் முன்பே தயாரிக்கப்பட்டு, மாமியாருக்கு உணவானது மேசை மீது வைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தேன். அதே போல் செய்தேன். இது என் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியது, அவர்கள் எனது நோக்கத்தை புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். நான் எனது மாமியாரை அழைத்து மேசையில் அமர்வதற்கு கூறியபோது என் மாமியார் கிட்டத்தட்ட சமையலறைக்குள் நுழைவதைக் கண்டேன். அவர் முதலில் தயங்கினார், ஆனால் ஒரு கணம் நாங்கள் எங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொண்டதாக உணர்ந்தேன். அடுத்த நாள் என் மாமியார் என்னை தனது அறைக்கு அழைத்து இந்த அழகான பிளாட்டினம் எவரா செட்டை எனக்கு பரிசளித்தார் - #MyFirstEvara மற்றும் என்னிடம் “நான் என் மருமகள் வடிவத்தில் ஒரு தோழியை பெற்றதாக நினைக்கிறேன்” என்று கூறினார். நாங்கள் ஒரு தாய் மற்றும் மகளாக மாறிய முதல் முறை அதுதான் என்பதை நான் உணர்ந்தேன்.

உங்களுக்குப் பிடித்தமான நகையை கண்டறிய, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் #MyFirstEvara.
