Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ABP Nadu Top 10, 3 September 2026: இன்றைய  பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 3 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu 2 days ago
  1. ABP Nadu Top 10, 2 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை காணலாம். Read More

  3. ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

    ஆதார் கார்டில் பிறந்த தேதியில் \"Declared\" அல்லது \"Approximate\" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நேரம் ஆதார் மைய ஆபரேட்டர்கள் தவறாக உங்கள் பிறந்தத் தேதியை பதிவு செய்திருப்பார்கள். Read More

  4. Trump on Hormuz: "ஈரான பேச்சுவார்த்தைக்கு நான் கூப்படல, ஹார்முஸ் எங்க முழுமையான கட்டுப்பாட்டுல இருக்கு": ட்ரம்ப் அதிரடி

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை பேச்சுவாத்தைக்காக தான் கட்டாயப்படுத்தவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது இப்போது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது என்றும் கூறியுள்ளார். Read More

  5. துல்கர் சல்மானின் 'I Am Game'.. செப்டம்பர் 3ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

    துல்கர் சல்மானின் 40வது படமான 'I Am Game' செப்டம்பர் 3ல் 5 மொழிகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தனர். Read More

  6. டார்க் ஹியூமர் கதையில் பிரபு.. விஜய் வர்மா, ஷிவாத்மிகாவுடன் இணையும் புதிய படம்!

    
பிரபு, விஜய் வர்மா, ஷிவாத்மிகா நடிக்கும் புதிய படத்தை ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் டார்க் ஹியூமர் கலந்த திரில்லர் காமெடி படமாக உருவாகிறது.

  7. Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

    Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை அறியலாம். Read More

  8. Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி

    Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

  9. Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

    குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

  10. Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ

    Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 4,560 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சரசரவென தங்கம் விலை உயர்ந்துள்ளது. Read More

Author : ABP NADU

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu