Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ABP Nadu Top 10, 30 April 2026: இன்றைய  பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 30 April 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu 1 month ago
  1. ABP Nadu Top 10, 29 April 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 April 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 April 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 April 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை காணலாம். Read More

  3. Delhi High Court: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.! நேரலை விசாரணையின் போது ஓடிய ஆபாச படம்; அதிர்ந்த நீதிபதிகள்.!

    டெல்லி உயர் நீதிமன்றத்தில், காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் காணொளியை ஹேக் செய்து ஆபாசமான வீடியோக்களை ஒளிபரப்பியதால் அதிர்ச்சி ஏற்பட்டது. Read More

  4. Donald Trump: "இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்"; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!

    ஏற்கனவே ஒரு முறை நான் இனி நல்லவனாக இருக்க மாட்டேன் என பதிவிட்ட ட்ரம்ப், இப்போது துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இனி நல்லவனாக இருக்க மாட்டேன் என மீண்டும் பதிவிட்டுள்ளார். Read More

  5. Kara Movie Review: தனுஷின் தோல்விக் கறையை நீக்கியதா "கர" - விக்னேஷ் ராஜாவின் த்ரில்லர் படத்தின் விமர்சனம்

    Kara Dhanush Movie Review: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர திரைப்படம் எப்படி உள்ளது என, படம் பார்த்தவர்களின் ஆன்லைன் விமர்சனங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. Read More

  6. Lokesh Kanagaraj: ஓட்டு போடாத லோகேஷ் கனகராஜ்.. ஆர்.ஜே.பாலாஜி காரணமா? - நடந்தது என்ன?

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை. Read More

  7. தேசிய அளவிலான பேண்டி விளையாட்டு: தமிழகத்திற்கு முதலிடம் - காஞ்சிபுரம் வீரர்கள் 20 பதக்கங்களை வென்று சாதனை

    \"தேசிய அளவில் நடைபெற்ற பேண்டி போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.\" Read More

  8. தங்கப் பதக்கங்களுடன் ஊர் திரும்பிய ராகவி, விஷ்வா: சீர்காழி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

    கோவாவில் நடைபெற்ற 69-வது தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் ராகவி மற்றும் விஷ்வா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். Read More

  9. Inverter vs Convertible AC: இன்வெர்டர் VS கன்வெர்டிபிள் ஏசி..! குறைந்த மின்சார செலவில் அதிக குளிர்ச்சி - எது பெஸ்ட்?

    Inverter vs Convertible AC: இன்வெர்டர் மற்றும் கன்வெர்டிபிள் ஏசிக்களில், கோடை கால வெயிலை சமாளிக்க நல்ல குளிர்ச்சியை தருவது எந்த மாடல்? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  10. GOLD RATE TODAY : இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? விலை நிலவரம் இதோ...

    GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்திய நிலையில் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More

Author : ABP NADU

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu