Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ABP Nadu Top 10, 7 July 2026:  இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10, 7 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu 1 month ago
  1. ABP Nadu Top 10, 6 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை காணலாம். Read More

  3. 2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!

    உலகளவில் அதிக தேவை உள்ள தொழில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்தப் பணிக்கு ஆண்டுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை சம்பளம் கிடைக்கலாம் என்று AI தெரிவித்துள்ளது. Read More

  4. Iran Vs Trump: \'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல\'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்

    கமேனியின் இறுதிச் சடங்கு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், மக்கள் கொல்லப்படலாம், ஆனால் கொள்கைகள் நிலைத்திருக்கும் என்றும், அமெரிக்காவிடம் மரியாதை இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. Read More

  5. அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு

    கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி - ஆரவ் ,ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் \'அருள்வான்\' திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. Read More

  6. ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ

    இதயம் முரளி திரைப்படம் இயக்குநர் ஆகாஷ் கரனின் சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார் Read More

  7. ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

    கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

  8. ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு

    பிரபல கிரிக்கெட் இணையதளமான ESPNcricinfo பெயர் மாற்றப்பட்டு அதன் பழைய பெயரான Cricinfo வாக மாற்றப்பட்டுள்ளது. Read More

  9. 2026 Fathers Day: \'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!

    தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More

  10. Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்

    Gold and silver rate today : கடந்த வாரம் இறுதியில் தங்கத்தின் விலையானது உயர்ந்திருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. Read More

Author : ABP NADU

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu