ABP Nadu Top 10, 7 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 7 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை காணலாம். Read More
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
எலக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தினாலும், ஓன்றுக்கொன்று போட்டிப்போடாமல் நிலையான வர்த்தகத்தை பெற்று வருகிறது. Read More
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த இரண்டு கப்பல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்கியது. அமெரிக்கா ஈரானை குற்றம்சாட்டிய நிலையில், ஈரானிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. Read More
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் யாரும் தங்க முடியாது. நான் இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதைத்தவிர எனக்கு பெரிய தொகை ஒன்றை ராஜ்மோகன் எனக்கு வழங்கினார் என பாவா லட்சுமணன் கூறியுள்ளார். Read More
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
பள்ளி மாணவியை அவமானப்படுத்தியதற்கு அமைச்சர் கீர்த்தனா விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் Read More
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More
ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு
பிரபல கிரிக்கெட் இணையதளமான ESPNcricinfo பெயர் மாற்றப்பட்டு அதன் பழைய பெயரான Cricinfo வாக மாற்றப்பட்டுள்ளது. Read More
2026 Fathers Day: \'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம். Read More
Author : ABP NADU

