Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ

Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ

ABP Nadu 1 week ago

தங்கம் விலை நிலவரம்

  • ஆகஸ்ட் 31-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,14,960 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 1-ம் தேதி கிராமிற்கு 210 ரூபாய் குறைந்து 14,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,13,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஆகஸ்ட் 2-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இன்றோ தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து 1,13,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu