ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூலை கருப்பு திரைப்படம் முறியடித்துள்ளது.
Author : ராகேஷ் தாரா

