Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை மாட்டுத்தாவணி: (28.08.2026) இன்றைய காய்கறி விலை... தக்காளி, வெங்காயம் நிலவரம் இதுதான்!

மதுரை மாட்டுத்தாவணி: (28.08.2026) இன்றைய காய்கறி விலை... தக்காளி, வெங்காயம் நிலவரம் இதுதான்!

ABP Nadu 1 week ago

துரைக்கு சென்றால் சரியான விலைக்கு பொருட்கள் வாங்க முடியும் என சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் மொத்த விலைக்கு பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

மதுரை காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் (28.08.2026)

தென் மாவட்டங்களுக்கு தலைநகராகவும், மையமாகவும் இருக்கும் மதுரை மாநகருக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்துவிதமான விவசாய பொருட்களும் வந்து சேர்கின்றனர். மதுரைக்கு சென்றால் சரியான விலைக்கு பொருட்கள் வாங்க முடியும் என சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் மொத்த விலைக்கு பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட் நிலவரம் குறித்து காணலாம்.

இன்று 28.08.2026 காய்கறி விலை நிலவரம்

1. கத்திரிக்கா கிலோ ரூபாய் 20, 40 2. கம்மா கத்திரி கிலோ ரூபாய் 30, 403. வெண்டைக்க கிலோ ரூபாய் 15, 304. பாவக்கா கிலோ ரூபாய் 50, 605. புடலங்காய் கிலோ ரூபாய் 40, 506. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 50, 607. சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 40 508. சீனிவரக்கா கிலோ ரூபாய் 25, 359. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 50, 7010. சுரக்காய் கிலோ ரூபாய் 10, 3011. முருங்கை பீன்ஸ் கிலோ ரூபாய் 100, 11012. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 70, 8013. நைஸ் அவரை கிலோ ரூபாய் 30, 5014. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 40, 5015. பட்டை அவரை கிலோ ரூபாய் 50, 7016. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 60, 8017. ஒட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 40, 50, 6018. பல்லாரி கிலோ ரூபாய் 50, 6519. மாங்கா கலலாமை கிலோ ரூபாய் 25020. மாங்கா நாடு கிலோ ரூபாய் 10021. உருளை கிலோ ரூபாய் 25, 6022. மு கோஸ் கிலோ ரூபாய் 2023. கேரட் கிலோ ரூபாய் 40, 5024. பட்டானி 90, 13025. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 80, 20026. சோயா பீன்ஸ் கிலோ ரூபாய் 100,12027. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 80, 10028. கருவேப்பிலை கிலோ ரூபாய் 30, 4029. மல்லி கிலோ ரூபாய் 2530. புதினாகிலோ ரூபாய் 4031. இஞ்சி கிலோ ரூபாய் 80,16032. 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை 150, 22033. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 15, 20

Author : அருண் சின்னதுரை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu