Dailyhunt
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!  பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?

ABP Nadu 1 week ago

மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்டோரின் பெயர்கள் இருக்கின்றன. மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், டெல்லி முதலமைச்சர்களும் தமிழ்நாடு பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்.

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்

நரேந்திர மோடி - பிரதமர்

நிதின் நபின் - பாஜக தேசிய தலைவர்

மத்திய அமைச்சர்கள்/ இணை அமைச்சர்கள்

ராஜ்நாத் சிங்

அமித்ஷா

நிதின் கட்காரி

நிர்மலா சீதாராமன்

பியூஸ் கோயல்

கிஷன் ரெட்டி

எல்.முருகன்

சுரேஷ் கோபி

அர்ஜூன் ராம் மேக்வால்

முரளிதர் மோஹல்

மாநில முதலமைச்சர்கள்

யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்)

மோகன் யாதவ் (மத்தியப்பிரதேசம்)

தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா)

பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்)

ஹிமந்த் பிஸ்வ சர்மா (அசாம்)

ரேகா குப்தா (டெல்லி)

மாநில/ தேசிய நிர்வாகிகள்

நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை

அரவிந்த் மேனன்

சுதாகர் ரெட்டி

சி.டி.ரவி

தேஜஸ்வி சூர்யா

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழிசை செளந்தரராஜன்

ஹெச்.ராஜா

வானதி ஸ்ரீனிவாசன்

சரத்குமார்

வி.பி.துரைசாமி

குஷ்பு சுந்தர்

புரட்சி கவிதாசன்

சயத் இப்ராஹிம்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நமிதா

ஆர்.செந்தில்

கஸ்தூரி சங்கர்

ஒய்.ஜி. மதுவந்தி

ரவிசந்திரன்

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu