திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும், கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை, களத்தை பார்த்ததால் கூறுகிறேன் என மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்
தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதம்
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு LPG சிலிண்டர் விலை, ஒரேயடியாக ரூ.993 உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி. உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று(மே1) முதல் வரும் 31ம் தேதி, ஒரு மாதம் கோடை விடுமுறை, அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறைக் கால அமர்வு அமைப்பு
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை. கட்சி முகவர்களுக்கு. 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதி என தகவல்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என Today's Chanakya கருத்துக் கணிப்பில் தகவல். 136 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பு.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிந்தா பக்தி கோஷம் முழங்க பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.
Author : ஜேம்ஸ்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu