- தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கும் சூழலில் இன்று காலை 10.30 மணிக்கு தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் - ஆட்சியமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் விஜய் முதல்வராவதில் நீடிக்கும்
- சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றம் - நேற்றுவரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
- தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின்
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று மாலை கூடுகிறது அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் - தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல்
- அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுமார் 30 பேர் புதுச்சேரி பூர்ணங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்டில் தங்கவைப்பு
- .வெ.க. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்... உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க முடிவு
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- கேரளா செல்லவிருந்த தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து
- தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு - மே 8ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் அறிவிப்பு
- “பலபேரை வாழவைத்த தெய்வம் ஆர்.பி.சௌத்ரி”- ஆர்.பி.சௌத்ரி மறைவிற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை - தேர்தலில் வென்ற தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காத நிலையில் உளவுத்துறை எச்சரிக்கை; சட்டம் ஒழுங்கு பிரச்னை நிகழ வாய்ப்பிருப்பதாக கூறி முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுரை
Author : குலசேகரன் முனிரத்தினம்

