Monday, 23 Sep, 6.29 am ஆஸ்ட்ரோயோகி

முகப்பு
கன்னி

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். நெடுந்தூரம் பயணம் செய்ய விரும்பக் கூடும். சில பணிகளால் தடை ஏற்படும். பொறுப்புகள் அல்லது கடமைகளை அலட்சியப்படுத்தாமல், நடுநிலை வகிக்க முயற்ச்சி செய்யுங்கள். அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. ஆனால் குறைந்த பட்சம் அனைத்து தரப்பிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Astroyogi Tamil

related stories

Top