Friday, 14 Dec, 5.30 pm

முகப்பு
மகரம்

இன்று நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதை எல்லோரும் காண்பார்கள். அதனால் சிறப்பாக உடை அணிந்து மற்றவர்கள் கவனத்தை கவருங்கள். சுய மதிப்பு உங்களது தோற்றத்திலும் தெரியும். உங்களது குண நலன்களை தெரியப்படுத்துங்கள்.

read the full story on

Dailyhunt

view on app

Top