Saturday, 13 Jul, 12.31 pm ஆஸ்ட்ரோயோகி

ஜோதிடம்
தினசரி 13 ஜூலை 2019

மேஷம்

அறிவு சார்ந்த முயற்சிகள், மற்றும் மனதில் உள்ள விஷயங்கள், இன்று சுறுசுறுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும். புதிய திறமைகள் மற்றும் அறிவுகளை பெறுவது உங்களின் உணர்வுகளைன் மேம்படுத்தும். நீங்கள் மாணவராக இருந்தாலும், தொழில், அதிபராக இருந்தாலும்,மனத்தெளிவை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அறிவை கூர்மைப்படுத்திட உதவிடும்.

ரிஷபம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) இன்று கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உங்களது திறமைகளை மேம்படுத்த வாய்ப்பு அளிக்கப்படக் கூடும். அறிவு மற்றும் திறமைகளை வளர்ப்பதற்கு வரும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். ஏனெனில், இன்று உங்களுக்கு வரும் திறமைகள் வருங்காலத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.|

மிதுனம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) குடும்பத்துடன் செல்வது அன்பு உறவை ஏற்படுத்தும். உங்களை சுற்றியிருப்பவர்களின் அன்பில் திளைப்பதற்கும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்லலும், உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வேலை பளு பற்றி கவலைப்படாமல் அதை முழுவதுமாக அனுபவியுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்த்தை செலவிடுங்கள்.|

கடகம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் இருப்பதில், புத்துணர்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பம் ஒன்றாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாள் பார்த்திராதவர் மற்றும் நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நிம்மதியாக இருப்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு நாலும் கிடைக்காது. சந்தோஷமாக இருங்கள்.|

சிம்மம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) நீங்கள் ஆலோசனை செய்யும் இயக்கத்திலிருந்து, சில சிறந்த பலன்களை நீங்கள் காண்பீர்கள். உங்களது மற்றூம் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலோ அல்லது தனிப்பட்ட நிலையில் தேவைப்படும் கருத்தை பெறுவதற்கோ நீங்கள் கற்ற சில தகவல்களை உபயோகிப்பீர்கள்.|

கன்னி

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) உங்களது குடும்பத்தாருடனான உறவு கிளர்ச்சியாகும் இதமாகவும் இருக்கும். தேவையான சமயங்களில் ஒருவர் மற்றவருக்காக இருப்பதால், விஷயங்கள் நன்றாகத் தெரிகிறது. சுற்றுலா மற்றூம் திரைப்படம் போன்று மனதிற்கு பிடித்தமானவர்களுடன் ஏன் வெளியே செல்லக் கூடாது? அவர்களது ஆதரவிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அவர்களூக்காக சிறு பரிசு வாங்குங்கள்.|

துலாம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) இன்று உங்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். உங்களது குடும்பத்தை இணைக்கும் மற்றும் சந்தோஷப்படுத்தும் விஷயங்களை செய்யுங்கள். வேடிக்கைக்காக கட்டங்கள் விளையாட்டு விளையாடுவது எப்படி இருக்கும்?உங்களது உணர்ச்சியை புதுப்பித்து புத்துணர்வூட்டுவதற்கும், குடும்ப உறவை ஏற்படுத்துவதற்கும் இது நல்ல நாளாகும்.|

தனுசு

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) உங்களது குடும்ப உறுப்பினர் மற்றூம் நண்பர் வழியாக உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். நீங்கள் விரும்பும் நபர் சிறப்பு மிக்க வெற்றி பெற இருப்பதால், இன்றைய நாளை நீங்கள் கொண்டாடலாம். நீங்கள் மிகவும் மதிக்கும் விஷயத்தில், அவர்களுக்கு பரிசு, பாராட்டு, அல்லது மதிப்பெண்கள் கிட்டும். அவர்களை உறசாகப்படுத்தி தட்டி கொடுக்க மறக்காதீர்கள்.|

விருச்சிகம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) இன்று பிடித்தமானவர்களால், உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீங்கள் அக்கறை செலுத்தும் ஒருவரிடமிருந்து நல்ல தகவல் வரக் கூடும். உங்களது வாழ்க்கையில் நல்லது நடந்தால் ஏற்படும் சந்தோஷத்தை விட இது அதிகமாக இருக்கும். இன்று பிடித்தமானவர்களின் சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களை அன்பினாலும் புகழ்ச்சியாலும் நனையுங்கள். அவர்கள் செய்ததை நீங்களே செய்ததாக உணருவீர்கள்.|

மகரம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) இன்று குடும்ப உறுப்பினர் நல்ல செய்தியை கொண்டுவரக் கூடும். உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை பொதுவாக நன்றாக இருப்பதைக் காணலாம். உங்களது சிறப்பான தருணங்களை பங்கிட்டு கொள்வதன் மூலம், உங்களுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி செலுத்த ஒரு வாய்ப்பு கிட்டும். உங்களது புகழ்ச்சி மற்றூம் அன்பில் நேர்மையாக இருங்கள். இதனால் உங்களது வாழ்க்கையில் உள்ள மற்றவர்கள் சிறப்பாக உணருவார்கள்.|

கும்பம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) உங்கலது குடும்பம் மற்றும் அன்பானவர்களுடன் இணைந்திருக்க இது நல்ல நேரம். தர்க்க சாஸ்திரங்கள் பற்றி அதிக பேச வேண்டாம். தூண்டுதல் இல்லாத செயல்கள் உங்களை வழிநடத்தட்டும். நீங்கள் அனைவரும் இணைந்திருக்கும் வாஉப்பு உங்களுக்கு அடிக்கடி கிடைக்காமல் இருக்கலாம். கொண்டாட்ட்ங்களுக்கான சமயமாக இது இருக்கட்டும்.|

மீனம்

astroyogi.com (ஆஸ்ட்ரோயோகி) பயணம் அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக உங்களுக்கு பிரியமானவர்களின் வழியில், மிக்க மகிழ்ச்சி கிடைக்கும். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் செல்ல இன்று உகந்த நாள். இந்த பாச பிணைப்பின் தாக்கம் என்றும் உங்கள் நினைவில் இருக்கும்.|

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Astroyogi Tamil
Top