Dailyhunt

இன்றைய பிற்பகல் செய்திகள் - 06.05.2026

Bhoomi Today 1 week ago
  1. இன்றைய தங்கம் விலை - கிராமுக்கு ரூ.230 உயர்ந்து கிராம் ரூ.14050க்கும் சவரன் ரூ.112400க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை - கிராம் ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.270க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.270000க்கும் விற்பனை ஆகிறது.
  3. மும்மொழி கொள்கையை திணிக்கும் PM SHRI திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக் கோரி தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைந்து கையெழுத்திடுமாறு வற்புறுத்தியுள்ளது.
  4. மயிலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்மகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
  5. ராஜஸ்தானில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் உடல் சென்னை வந்து சேர்ந்தது. இவர் நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியாரின் தந்தையார் ஆவார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today