Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மாலை நேரச் செய்தித் துளிகள் - 17.10.2026

Bhoomi Today 5 days ago
  1. தேனிசைத் தென்றல் தேவா இசையமைப்பாளர் வயது 76 உடல்நலக் குறைவால் காலமானார். முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி. நாளை ராணிப்பெட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.
  2. நேற்று நடைபெற்ற மூவர்ணக் கொடி ஏந்தும் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என கூறிய பின்பும் டெல்லியில் போராடிய CJP தலைவர் அபிஜித் தீப்கேவும் , AISA தலைவர் நேஹா போராவும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய மற்றவர்களை தனியாகவும் , இவர்களை தனித்தனியாகவும் டெல்லி காவல்துறை கடத்திச் சென்றது .
  3. டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரப்பான் புச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்பேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.
  4. புதிய 2026 AUDI Q3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான AUDI
  5. சர்வதேச நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் ஆளுநர்கள் வாரியத்தின் 2027 ம் ஆண்டுக்கான தலைவராக பாகிஸ்தான் தேர்வு.
  6. இந்தியர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க தயாராக உள்ளதாக எலான் மஸ்கின் STARLINK அறிவிப்பு.
  7. ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நாரங்களுக்கு அக்டோபர் 24 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
  8. மிண்ணனு வாக்குப்பதிவ இயந்திரங்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையில் அனிவரும் தேர்தல்களை நடத்திட வேண்டும் - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today