Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மாலை நேரச் செய்தித் துளிகள் - 20.10.2026

Bhoomi Today 1 day ago
  1. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாகக் கடலுக்கடியில் அமைந்துள்ள இணையக் கேபிள்களையும் இலக்காகக் கொள்ளக்கூடும் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
  2. நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளை வாங்க தர்கா நிர்வாகம் மறுப்பு. முதலமைச்சர் வழங்காமல் நிர்வாகம் சாராத ஒருவரிடம் கட்டைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்ததால் அதிருப்தி.
  3. 7 நாட்கள் சிறையில் இருந்த கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த சௌரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா ஆகியோர் விடுதலை
  4. வீடுகள் அபார்ட்மெண்டுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இப்போது வரும் பருவ மழைக்கு முன் மீண்டும் உருவாக்க வேண்டியது கட்டாயம் என அரசாணை வெளியிட்டுள்ளது தவெக அரசு.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today