Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

Bhoomi Today 1 day ago

மின்வாரியத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி மின் கணக்கீட்டு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆற்காடு மின்வாரியக் கோட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 18 மீட்டர் ரீடர்களை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மொபைல் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கிட வேடும் என்றம் குறிப்பிட்ட நாளில் பணியை முடிக்கத் தவறினால் நாளொன்றுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டரை சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசி நாளாகவும் அக்டோபர் 27ம் தேதி டெண்டர் திறக்கப்படும் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today