Monday, 30 Nov, 12.22 pm Chennai Seithigal

விளையாட்டு
டீகோ மரடோனா இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

கால்பந்து உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த அர்ஜென்டினாவின், டீகோ மரடோனா நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் நவம்பர் 26-ந் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாரடோனா இறுதிச்சடங்களில், ஏராளமானோர் ஒன்று கூடி கொடிகளை அசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த வீடியோவை ஆய்வு செய்ததில் அது, அக்டோபர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனால் இந்த வீடியோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

பார்முலா 1 கார்பந்தயம் : திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top