Friday, 22 Jan, 11.32 pm Chennai Seithigal

உலகம்
உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து - 15 பேர் பலி

கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர் .மருத்துவமனையின் இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை உள்ளே 33 பேர் இருந்தனர். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டு உள்ளார்.

துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் போதுமான பாதுகாப்பு தருவதில்லை ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் முடக்க நிலை

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top