menu
Cinebarமுகப்பு

சின்ன திரை நடிகர்சங்க தேர்தல் பிரபல நடிகை நிரோஷா தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருக்கிறார் !!!

26 January 2019, 1:32 am

நடிகை நிரோஷா தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகை.
இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த' அக்னி நட்சத்திரம் ' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது குண சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

தற்போது சின்ன திரை நடிகர்சங்க தேர்தல் நடை பெற்று கொண்டிருக்கிறது. 4 குழுக்களாக பிரிந்து போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் நடிகை நிரோஷா, சிவன் ஸ்ரீநிவாசன், ரவிவர்மா, போஸ்வெங்கட் ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

No Internet connection

Link Copied