Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அப்போ உண்மையிலே சூர்யா முஸ்லீம் தானா...? அதிர்ச்சிக்குள்ளாக்கும் ரியல் நேம்!

அப்போ உண்மையிலே சூர்யா முஸ்லீம் தானா...? அதிர்ச்சிக்குள்ளாக்கும் ரியல் நேம்!

Cine Reporters 6 years ago

ஆனால், இந்த வதந்தியை முற்றிலுமாக மறுத்த நடிகர் சூர்யா, தான் சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்ற போது ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் தர்காவில் தொழுகை செய்ததாக அன்றே விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் தற்ப்போது "surya original name" என்று கூகுள் சர்ச் செய்து பார்த்தால் "சூரையா ஜமால் சேக்" என்று முஸ்லிம் பெயர் ஒன்றை காட்டுகிறது. இந்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் ஒரு வேலை சூர்யா உண்மையிலே முஸ்லீம் தானா என பலரையும் யூகிக்க வைத்துள்ளது. ஆனால், சூர்யாவின் உண்மை பெயர் "சரவணன்" என்பது தான் உண்மை... அது நம் அனைவருக்கும் தெரியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters