Dailyhunt
பனியன மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை....அதிரும் இணையதளம்....

பனியன மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை....அதிரும் இணையதளம்....

Cine Reporters 5 years ago

ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நித்தி அகர்வால். சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடனம் நடிப்பு என இரண்டிலும் ஆர்வம் உள்ளவர்.

இவருக்காக சமீபத்தில் ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தெல்லாம் நடந்தது. எனவே, விரைவில் அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், பனியனை மட்டும் போட்டுக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters