Dailyhunt
டாப் ஆங்கிளில் தாறுமாறு கிளாமர்!.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷா இது?..

டாப் ஆங்கிளில் தாறுமாறு கிளாமர்!.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷா இது?..

Cine Reporters 1 week ago

மிழ் தொலைக்காட்சி உலகில் முக்கியமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் நடிகை திவ்யா கணேஷ் பெரும் கவனம் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் கடைசி சீசன் டைட்டில் வின்னராக உருவெடுத்த அவர், தற்போது வரை ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் படுகவர்ச்சியாக டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரை நடிகையாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய திவ்யா கணேஷ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் பல தொடர்களில் நடித்த அவர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது பிரபலத்தை மேலும் உயர்த்திக் கொண்டார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிப்போட்டியில், திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் வைல்ட்கார்டு போட்டியாளராக நுழைந்து கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது பரிசுத்தொகை சுமார் ₹50 லட்சம் ஆகும். மேலும், கூடுதலாக கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தினசரி சம்பளம் அடிப்படையில், திவ்யா கணேஷ் மொத்தம் ₹80 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவராகவும் திவ்யா திகழ்ந்தார். வெற்றிக்கு பிறகு, PR மூலம் ஆதரவு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இவை அனைத்தையும் திவ்யா கணேஷ் மறுத்து, தனது வெற்றி மக்கள் ஆதரவு மூலம் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு, திவ்யா கணேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, ஸ்டைலிஷ் போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போதும் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் தாய்லாந்துக்கு ஜாலி டூர் அடித்த போட்டோக்களை வெளியிட்டு இருந்தா. அதில், உள்ளே போட்டுள்ள உள்ளாடை அப்படியே கண்ணாடி போல வெளியே தெரிந்தது ரசிகர்களின் புருவங்களை உயர்த்தின.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters