Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இமாலய சாதனை படைத்த கருப்பு - மொத்த வசூல் இத்தனை கோடியா?

இமாலய சாதனை படைத்த கருப்பு - மொத்த வசூல் இத்தனை கோடியா?

Cine Reporters 1 week ago

கருப்பு:

சூர்யாவின் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கருப்பு.

இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் ஈட்டி படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலிட்டி மாபெரும் வசூல் சாதனை படைத்திருக்கிறது. சூர்யா கெரியரிலே இதுதான் ரூ. 300 கோடி வசூல் ஈட்டிய முதல் திரைப்படம் ஆகவும் அமைந்துள்ளது. மெகா ஹிட் அடித்திருக்கும் இந்த திரைப்படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

300 கோடி வசூல்:

இந்த திரைப்படம் சூர்யாவின் சினிமா கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் சூர்யாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் போட்டிப்போடுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters