Dailyhunt
இணையத்தை கலக்கும் சுஜா வருணி வீட்டு குட்டி கிருஷ்ணன்!

இணையத்தை கலக்கும் சுஜா வருணி வீட்டு குட்டி கிருஷ்ணன்!

Cine Reporters 5 years ago

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

அதையடுத்து திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு தனது செல்ல மகனை கிருஷ்ணன் போல் அலங்கரித்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters