Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காக்க காக்க ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு... காரணம் என்ன?

காக்க காக்க ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு... காரணம் என்ன?

Cine Reporters 3 weeks ago

மிழில் பல போலீஸ் படங்கள் வெளி வந்துள்ளது. இதில் 'காக்க காக்க' படத்துக்கு எப்பவும் தனி இடம் உண்டு.

இதுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இதில் கதாநாயகனாக சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி ஜோதிகா தான் நடித்திருந்தார்.

இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ரொம்ப ஸ்டைலிஷாக இயக்கியிருந்தார் கெளதம் வாசுதேவ் மேனன். இதை கலைப்புலி.எஸ்.தாணுவின் 'V கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது, இப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகி விட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஒரு ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters