Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குமுதா ஹேப்பி அண்ணாச்சி: பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நந்திதா புகைப்படங்கள்

குமுதா ஹேப்பி அண்ணாச்சி: பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நந்திதா புகைப்படங்கள்

Cine Reporters 3 weeks ago

பா. ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர் நீச்சல், முண்டாசு பட்டி, நானும் நந்தினியும் புலி என பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் இதற்குதான் ஆசைபட்டாய் பாலகுமாரா இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. குமுதா என்ற கேரக்டர் இன்று வரை பிரபலம்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் அவர்.

இந்த நிலையில் நடிகை நதித ஸ்வேதா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். நந்திதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாளையொட்டி நந்திதா கையில் கேக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters