
விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார்.. திமுக மட்டுமே தவெகவுக்கு எதிரி.. அதிலும் ஸ்டாலின் மட்டுமே எதிரி.. உதயநிதியை கூட அவர் கண்டுகொள்வதில்லை.. ஆனால் திமுக தான் குழம்புகிறது.. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பாஜகவை எதிரியாக சித்தரித்தது..
Cine Reporters
• 9hr ago


