Tuesday, 11 Aug, 2.22 pm Cine Reporters

தற்போதைய செய்திகள்
"Quit பண்ணுடா" மாஸ்டர் பட பாடல் சுதந்திர தினத்தன்று ரிலீஸ்? படக்குழு தகவல்!

ஆனால் என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இருந்தாலும் படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் வெளியிடுமாறு தளபதி ரசிகர்கள் படக்குழுவினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள "Quit பண்ணுடா" எனும் பாடல் வீடியோ வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக சென்சார் தகவலுடன் பரவியது. இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள படக்குழுவினர், " ஆம், சென்சார் ஆனது உண்மை தான், ஆனால் பாடல் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என கூறி விளக்கம் கொடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top