Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வசூலில் திணறும் கர. 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் திணறும் கர. 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Cine Reporters 2 weeks ago

னுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் கர. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் பெரிதாக கவரவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர படத்தின் 5ம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ 6 கோடி வரை வசூலான படம் நாட்கள் செல்ல வசூல் மந்த நிலைக்கு செல்ல துவங்கியது. 4ம் நாள் ஞாயிறுரூ 5 கோடி வசூலான நிலையில் 5ம் நாளான நேற்று ரூ. 1.80 கோடி வசூல் ஆகியுள்ளது. மொத்தம் 5 நாட்களில் இந்திய அளவில் ரூ 25.15 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் ரூ 38.70 வசூல் ஆகியுள்ளது.

நேற்றைய வசூல் பெரும் சரிவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் இருக்கலாம் என்று திரையரங்க உரிமையாளகள் கூறுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters