Tuesday, 11 Aug, 3.13 pm Cine Reporters

தற்போதைய செய்திகள்
வித்யாசமான 16 Expression'ஸ் - வித விதமான ஐஸ்வர்யா ராஜேஷ்!

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்ப்போது அழகாக சேலை உடுத்தி குடும்பப்பெண் போன்று அலங்காரம் செய்துகொண்டு 12 வகையான வித விதமான எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுத்து வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top