கர
நடிகர் தனுஷ் - இயக்குநர் விக்னேஷ் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் கர. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க, ஜி.வி.
பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
தனுஷுடன் இப்படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், சுராஜ், கே.எஸ். ரவிக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா?
வசூல்

அதன்படி, 4 நாட்களில் கர திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது முதல் வாரத்தின் இறுதியில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

