Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது Resort வெப் தொடர்... கடைசி எபிசோட் போட்டோ

அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது Resort வெப் தொடர்... கடைசி எபிசோட் போட்டோ

Cineulagam 2 weeks ago

Resort வெப் தொடர்

பாரதி கண்ணம்மா, மகாநதி, அழகே அழகு போன்ற வெற்றிகரமான சீரியல்களை இயக்கியுள்ள பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரிசார்ட் என்ற வெப் தொடர் தயாராகி ஒளிபரப்பாகி வந்தது.

எருமை சாணி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடரில் முக்கிய வில்லனாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி அமர், சுனிதா, அபிநயா நேத்ரன், தர்ஷனா பால், சாய் தன்யா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிளைமேக்ஸ்

லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதலே இந்த வெப் தொடரின் மையக்கருவாக இருந்தது.

இந்த வெப் தொடர் கடந்த மார்ச் 13 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த வெப் தொடர் 100 எபிசோடுகளுடன் அழகான கிளைமேக்ஸ் காட்சியுடன் முடிவுக்கு வந்தது.

இதோ ரிசார்ட் தொடரின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam