Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் செய்துள்ள வசூல்

Cineulagam 15 hrs ago

Jailer 2 Tamilnadu Box office: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

ஜெயிலர் 2

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு

வசூல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது முக்கியமான விஷயமாகும். அதிலும் எந்த மொழியில் அது உருவாக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தில் அப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 144 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் எவ்வளவு வசூல்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam