Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்

பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்

Cineulagam 9 hrs ago

ன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை த்ரிப்தி டிம்ரி.

இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் த்ரிப்தி டிம்ரி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், கருப்பு நிற ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை த்ரிப்தி டிம்ரி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam