Dailyhunt
பரபரப்பாக இருக்கும் தேர்தல் களம், மகாநதி சீரியல் நடிகைகள் செய்ததை பாருங்க... வீடியோ இதோ

பரபரப்பாக இருக்கும் தேர்தல் களம், மகாநதி சீரியல் நடிகைகள் செய்ததை பாருங்க... வீடியோ இதோ

Cineulagam 1 week ago

மிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான சூழலாக உள்ளது.

2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பரபரப்பின் உச்சமாக நடந்தது.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி இதுவரை இல்லாத அளவிற்கு ஓட்டுகள் பதிவாகியிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அனைவராலும் வியப்பாக பார்க்கப்பட்டது.

இந்த அதிக பதிவு விஜய் என்ற ஒற்றை மனிதருக்காக தான் பலர் கமெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முக்கியமாக எதிர்ப்பார்த்த மே 4, அந்த நாளும் வந்துவிட்டது. அரசியலில் இந்த முறை பெரிய மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

வீடியோ

காலை முதலே வாக்கு எண்ணிக்கைகளையும், மாற்றத்தையும் கண்டு மக்கள் வியப்பில் இருக்கின்றனர். எந்தெந்த தொகுதியில் யார் யார் ஜெயித்தார்கள், எவ்வளவு எண்ணிக்கை என அனைவருமே ஆர்வமாக பார்க்கிறார்கள்.

தற்போது அதிக வாக்குகளோடு விஜய் கட்சி முன்னிலையில் உள்ளது. தற்போது மகாநதி சீரியல் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam