Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புடவை இருக்கட்டும் ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட்

புடவை இருக்கட்டும் ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட்

Cineulagam 1 week ago

நடிகை சினேகா

டிகை சினேகா, படங்கள் நடிக்கிறார் அதேசமயம் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.

இன்னொரு Snehalaya என்ற பட்டுப் புடவை கடை திறந்து தனது தொழிலையும் பிஸியாக கவனித்து வருகிறார். தனது புடவை கடையை விளம்பரப்படுத்தும் வகையில் விதவிதமான புடவைகள் அணிந்து நிறைய போட்டோ ஷுட் எடுப்பார்.

தற்போது அவர் புடவைக்கு பதிலாக ஸ்டைலிஷ் உடை அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam