Dailyhunt
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரியுமா? இணையத்தில் படுவைரல்

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரியுமா? இணையத்தில் படுவைரல்

Cineulagam 3 weeks ago

சிறு வயது புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் மாதம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள ஸ்பெஷல் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இவர் இந்தியில் அறிமுகமாகி பின் பெங்காலி, தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் சூர்யா, அஜித், சிரஞ்சீவி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகினார்.

சமீரா ரெட்டி

அவர் வேறு யாருமில்லை, நடிகை சமீரா ரெட்டி. இவர், தனது சிறு வயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam