Dailyhunt
கணவருடன் எடுத்த ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஐனனி...

கணவருடன் எடுத்த ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஐனனி...

Cineulagam 2 weeks ago

ஜனனி

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐனனி.

அப்படத்தை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட் ஸ்பாட் என பல படங்கள் நடித்துள்ளார். படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை ஐனனி சமீபத்தில் தனது காதலர் சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு புதிய ஜோடியை வாழ்த்தினார்கள். தற்போது ஹனிமூன் சென்றுள்ள ஐனனி அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam