Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சின்ன மருமகள் சீரியல் புகழ் தர்ஷினி ஸ்டைலிஷ் போட்டோஸ்

சின்ன மருமகள் சீரியல் புகழ் தர்ஷினி ஸ்டைலிஷ் போட்டோஸ்

Cineulagam 3 weeks ago

சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் படிப்பை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்ன மருமகள்.

தமிழ்ச்செல்வி என்ற பெண் தனக்கு வரும் பிரச்சனைகளை சமாளித்து, நிறைய சவால்களை சந்தித்து மருத்துவர் ஆகும் கனவை நோக்கி பயணிக்கும் கதையாக இந்த தொடர் உள்ளது.

தற்போது கதையில் ஒரு துணிக்கடை மூலமாக தமிழ்ச்செல்விக்கு கார் கிடைக்கும் வகையில் ஒரு விஷயம் செய்துள்ளார் சேது, அந்த சந்தோஷ காட்சிகளுடன் கடந்த எபிசோட் முடிந்தது.

இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷினியின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam