Dailyhunt
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ

ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ

Cineulagam 1 week ago

டிகை ஸ்ரீலீலா இந்திய அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவர். அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது.

புஷ்பா 2 படத்தில் அவர் டான்ஸ் ஆடிய பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஸ்ரீலீலா தமிழில் அறிமுகம் ஆன பராசக்தி படம் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றது. அடுத்து அவர் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஏர்போர்ட் வீடியோ

இந்நிலைய்ல் ஸ்ரீலீலா ஷார்ட் உடையில் கவர்ச்சியாக ஏர்ப்போர்ட் வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

அந்த உடையில் அவர் பார்க்க பார்பி girl போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam