Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜன் மாடர்ன் உடையில் அழகிய ஸ்டில்கள்

தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜன் மாடர்ன் உடையில் அழகிய ஸ்டில்கள்

Cineulagam 22 hrs ago

விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்தவர் சத்யா தேவராஜன். அந்த சீரியல் கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது.

ஒன்றரை வருடத்தில் இந்த சீரியல் முடிக்கப்பட்டது.

நடிகை சத்யா தேவராஜன் தற்போது மாடர்ன் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam