வைஷ்ணவி
நடிகை வைஷ்ணவிக்கு பெயர் வாங்கி கொடுத்த சீரியல் என்றால் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் சீரியல் தான்.
அதன்பின் சன் டிவியில் அழகு சீரியலில் நிவி கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் சினிமாவில் சந்தானம் ரோவாக நடித்த சபாபதி படத்தில் சந்தானத்தின் தங்கையாக வைஷ்ணவி நடித்தார்.

84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன... டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்...
விஜய் டிவி பக்கம் வந்தவர் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். அந்த தொடரை முடித்தவர் ஜீ தமிழ் பக்கம் வந்து பேரன்பு சீரியலில் நடித்தார், இப்போது வீரா சீரியலில் நாயகியாக நடித்து கெத்து காட்டி வருகிறார்.

பிறந்தநாள்
நடிகை வைஷ்ணவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் காலை முதல் பிறந்தநாள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் வீரா சீரியலின் சக நடிகைகள் இரவு 12 மணிக்கு வைஷ்ணவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ இதோ,

