வாழை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2025ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் வாழை.
இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் அனைவரையும் உலுக்கியது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றிபெற்ற தளபதி விஜய்.. வாழ்த்து சொன்ன நடிகை ரம்பா
வாழை 2

மேலும், முதல் பாகத்தில் நடித்திருந்த நிகிலா விமல், வாழை 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

