Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் - த்ரிஷா நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல்! வைரல் ஆகும் வீடியோ

விஜய் - த்ரிஷா நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல்! வைரல் ஆகும் வீடியோ

Cineulagam 8 hrs ago

டிகர் அஜித்தின் அம்மா மரணமடைந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று வருகின்றனர்.

முதலமைச்சர் நடிகர் விஜய்யும் இரவு அஜித்தின் வீட்டுக்கு சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

ஆறுதல் ..

விஜய் உடன் நடிகை த்ரிஷாவும் வந்து இருந்தார். அஜித்தை தழுவி விஜய் ஆறுதல் கூற த்ரிஷா பின்னால் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவரும் அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

வாசல் வரை..

அதன் பின் உள்ளே சென்று முதல்வர் விஜய் அஜித்தின் அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர்கள் கிளம்பும்போது அஜித் மற்றும் ஷாலினி இருவரும் வாசல் கேட் வரை வந்து விஜய் - த்ரிஷாவை அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ இதோ.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam