Wednesday, 08 Jul, 10.59 am Common Indian

Posts
பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கேப்டன் கங்குலி

நாங்க (90ஸ்) விவரம் தெரிஞ்சு கிரிக்கெட் பாக்குறப்ப எங்களுக்கு தெரிஞ்ச ஒரே கேப்டன் கங்குலி தான்..! 

எங்களுக்கு தெரிஞ்சு கங்குலி six அடிச்சா மட்டும் தான் ball தொலஞ்சு போயிரும்னு பேசிப்போம்..!(உண்மை தான்)😎

உங்களுக்கு தெரிஞ்ச கிரிக்கெட் பிளேயர் பெயர் சொல்ல சொன்னா சச்சின் கங்குலி னு சேர்த்து தான் சொல்லுவோம்..!

ஆயிரம் கேப்டன் இந்தியாக்கு இருந்துருக்கலாம் இனிமேலும் வரலாம் ஆனா எங்களுக்கு தெரிந்த ஒரே கேப்டன் எங்க கங்குலி மட்டும் தான் காரணம் இதான் #கேப்டன்கங்குலி..
இந்திய கிரிக்கெட் அணியின் காலம் முடிந்துவிட்டது. இந்திய அணியை முன்னணி வீரர்களால் கூட வழிநடத்த முடியவில்லை என்ற நிலையில், கேப்டனாக்கப்பட்டார் கங்குலி. இந்திய அணி என்றால், அந்நிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் நாட்டிலேயே வென்று இந்திய அணியில் அயல்நாட்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கங்குலி..!

1983 ல இந்தியால கிரிக்கெட் தன்னோட கால் தடத்தை பதித்துருக்கலாம் ஆனா 1999 க்கு அப்பறம் இந்திய கிரிக்கெட்டை  மீட்டு எடுத்தவர் தான் கங்குலி ...

The Name is Dada..!

#happybdayganguly

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Common Indian
Top